Press "Enter" to skip to content

பீர்ஜெள்ளி அருகே பள்ளி வாகனம் கவிந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்

பீர்ஜெள்ளி: கிருஷ்ணகிரி-ஓசூர் அடுத்த பீர்ஜெள்ளி அருகே தனியார் பள்ளி வாகனம் கவிந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.