Press "Enter" to skip to content

விருதுநகர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் தற்கொலை

மதுரை: விருதுநகர் அருகே சின்னவள்ளிக்குளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இன்பமூர்த்தி மற்றும் அவரது மகன் கண்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். மனைவி திலகவதி உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.