பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள பேரறிவாளனுக்கு காய்ச்சல் பாதிப்பு

பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள பேரறிவாளனுக்கு காய்ச்சல் பாதிப்பு

வேலூர்: 30 நாள் பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள பேரறிவாளனுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு உள்ளதா என ரத்த பரிசோதனை செய்ய ஜோலார்பேட்டை இல்லத்துக்கு மருத்துவ குழு வருகை புரிந்துள்ளனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy