தூத்துக்குடியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்ற மதுரை கிளை உத்தரவு

தூத்துக்குடியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்ற மதுரை கிளை உத்தரவு

தூத்துக்குடி : தூத்துக்குடியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய மனு மீதான விசாரணை மதுரை கிளையில் நடைபெற்றது.  12 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy