கமுதி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை

கமுதி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கோட்டைமேடு, பசும்பொன், செங்கப்படை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy