பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் விசாரணை நிறைவு

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் விசாரணை நிறைவு

திருவண்ணாமலை: பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் விசாரணை நிறைவு பெற்றது. திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேர்வானதாக ஆகஸ்ட் 28-ல் அறிவிக்கப்பட்டு்ள்ளது. மாவட்ட சங்க துணைப்பதிவாளர் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மணி, சுதாகர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy