‘தளபதி 64 ‘ படத்தில் இணைந்ததொலைக்காட்சிநடிகை சௌந்தர்யா..! அழகில் மிரளவைக்கும் அசத்தல் போட்டோ கேலரி!

தளபதி நடித்து தீபாவளிக்கு வெளியான ‘பிகில்’ படத்தில் எப்படி பல நடிகைகள் நடித்திருந்தனரோ… அதே போல் தற்போது விஜய் நடித்து வரும் 64 ஆவது படத்திலும் பல நடிகர், நடிகைகள் நடித்து வருகிறார்கள்.

 

Source: AsianetTamil

Author Image
Kundralan M