தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் 12,109 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர்: பள்ளிக்கல்வித்துறை தகவல்

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் 12,109 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர்: பள்ளிக்கல்வித்துறை தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் 12,109 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். 1996 முதல் 2014-ம் ஆண்டு வரை நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் 12,109 பேர் பணி நிரவலுக்கு பின்பும் உபரியாக உள்ளனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy