மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி-பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த பாஜக எதிர்ப்பு

மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி-பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த பாஜக எதிர்ப்பு

கோவை: மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி-பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேயர் மற்றும் உள்ளாட்சிமன்றத் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு எதிரானது என கோவையில் தமிழக பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர். பாரதி பேட்டியளித்தார்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy