Press "Enter" to skip to content

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை

நெல்லை: தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை,தஞ்சை, திண்டுக்கல், நாமக்கல், விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »