Press "Enter" to skip to content

தொடர்மழை காரணமாக தூத்துக்குடி, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தூத்துக்குடி: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் அடைமழை (கனமழை) பெய்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி, திருவாரூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »