Press "Enter" to skip to content

வந்தவாசி அருகே ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மீசநல்லூர் பெரிய ஏரியில் மதகு உடைந்து 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »