Press "Enter" to skip to content

திருச்சி லிலிதா ஜூவல்லரியில் கொள்ளை அடித்த முருகனிடம் இருந்து மேலும் 56 சவரன் நகை பறிமுதல்

திருச்சி: திருச்சி லிலிதா ஜூவல்லரியில் கொள்ளை அடித்த முருகனிடம் இருந்து மேலும் 56 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காவல் துறை காவல் விசாரணையில் முருகன் கொடுத்த தகவலின் பேரில் தனிப்படை காவல் துறையினர் நகையை மீட்டனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »