மேட்டுப்பாளையம் அருகே 17 பேரை பலிகொண்ட சுவர் கட்டிய வீட்டு உரிமையாளர் சிவசுப்பிரமணியம் கைது

மேட்டுப்பாளையம் அருகே 17 பேரை பலிகொண்ட சுவர் கட்டிய வீட்டு உரிமையாளர் சிவசுப்பிரமணியம் கைது

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே 17 பேரை பலிகொண்ட சுவர் கட்டிய வீட்டு உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தை தனிப்படை காவல் துறை  கைது செய்தது. நடூரில் பங்களா சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் நேற்று உயிரிழந்தனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy