கோவையில் 11-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மணிகண்டன் நீதிமன்றத்தில் சரண்

கோவையில் 11-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மணிகண்டன் நீதிமன்றத்தில் சரண்

கோவை: கோவையில் 11-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மணிகண்டன் என்பவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். கடந்த 26-ம் தேதி பூங்காவில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த 11-ம் வகுப்பு மாணவிக்கு 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy