வந்தவாசி: வந்தவாசி அருகே ஏரி உடைத்ததால் வெள்ளத்தில் மூழ்கி சேதமான நெற்பயிருக்கு இழப்பீடு தரப்படும் என திருவண்ணாமலை ஆட்சியர் தெரிவித்தார். ஏரி உடைந்த இடத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கந்தசாமி விவசாயிகளுக்கு இழப்பீடு தரப்படும் என கூறினார்.
Source: Dinakaran