Press "Enter" to skip to content

சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் கிடைத்தாலும் இழப்பை ஈடுசெய்ய முடியாது: கமலஹாசன்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் கிடைத்தாலும் இழப்பை ஈடுசெய்ய முடியாது, இந்த துயரில் நானும் பங்கேற்கிறேன் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தென்றாலும் தவறு இருந்தால் அரசும், காவல்துறையும் நேர்மையுடன் அணுகி நீதி கிடைக்க செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »