இந்தியா – ஆஸ்திரேலியா.. எந்த அணியின் பந்துவீச்சு யூனிட் வலுவானது..? லெஜண்ட் ரிக்கி பாண்டிங் என்ன சொல்றாருனு பாருங்க

எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த மட்டையாட்டம் அணியாக மட்டுமே திகழ்ந்த இந்திய அணி, தற்போது மிகச்சிறந்த பந்துவீச்சு யூனிட்டாகவும் திகழ்கிறது. பும்ராவின் வருகைக்கு பிறகு இந்திய அணியின் பந்துவீச்சு தரம் வேற லெவலுக்கு சென்றுவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய அணியின் பந்துவீச்சு தலைசிறந்து விளங்குகிறது. 

பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் என மிகச்சிறந்த பந்துவீச்சு யூனிட்டை இந்திய அணி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான சோதனை தொடர்களில் பும்ரா ஆடவில்லை. ஆனாலும் கூட ஷமி-இஷாந்த்-உமேஷ் கூட்டணி அபாரமாக வீசியது. 

வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டனில் முதன்முறையாக நடந்த பகலிரவு சோதனை போட்டி பிங்க் பந்தில் ஆடப்பட்டது. இந்த போட்டியில் முதல் பந்துவீச்சு சுற்றுஸில் வங்கதேசத்தை 106 ஓட்டங்களில் சுருட்டிய இந்திய அணி, இரண்டாவது பந்துவீச்சு சுற்றுஸில் 195 ரன்களுக்கு சுருட்டி சுற்று மற்றும் 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அந்த போட்டியில் அனைத்து மட்டையிலக்குடுகளையுமே ஃபாஸ்ட் பவுலர்கள்தான் வீழ்த்தினர். ஸ்பின் பவுலர்களுக்கு ஒரு மட்டையிலக்கு கூட விழவில்லை. 

உலகின் பல்வேறு முன்னாள் ஜாம்பவான்களும் சமகால சிறந்த வீரர்களும் இந்திய அணியின் தற்போதைய பந்துவீச்சு யூனிட் தான் சிறந்தது என பாராட்டிவருகின்றனர். ஃபாஸ்ட் பந்துவீச்சு தலைசிறந்து விளங்கும் நிலையில், அஷ்வின் மற்றும் ஜடேஜா எப்போதுமே அசத்தக்கூடியவர்கள். குறிப்பாக இந்திய மண்ணில் மிரட்டிவிடுவார்கள். ஆனால் வெளிநாடுகளில் அந்தளவிற்கு சோபிப்பதில்லை. 

தற்போதைய இந்திய அணியின் பந்துவீச்சு யூனிட் தான் சிறந்தது என அனைவராலும் பாராட்டப்படும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு யூனிட் தான் சிறந்தது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரிக்கி பாண்டிங், இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. பும்ரா, ஷமி ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அபாரமாக வீசிவருகின்றனர். உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோரும் அசத்துகின்றனர். இந்திய அணி மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை பெற்றுள்ளது. அஷ்வின், ஜடேஜா ஆகியோரின் ஸ்பின்னும் அசத்தலாக உள்ளது. 


 
ஆனால் இந்திய அணியின் ஸ்பின்னர்கள் ஆஸ்திரேலியாவில் திணறுகின்றனர். ஆஸ்திரேலியாவில் இந்திய ஸ்பின்னர்களை விட நாதன் லயன் தான் நல்ல ரெக்கார்டை வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மிட்செல் விண்மீன்க்கின் வேரியேஷன் என்னை மிகவும் கவர்ந்தது. விண்மீன்க் அபாரமாக வீசிவருகிறார். எனவே ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு இந்திய அணியின் பந்துவீச்சுகை விட சிறந்து விளங்குகிறது என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
 

Source: AsianetTamil