Press "Enter" to skip to content

கன மழை காரணமாக உதகை மலை தொடர் வண்டிசேவை வரும் டிசம்பர் 8-ம் தேதி வரை ரத்து: தெற்கு தொடர்வண்டித் துறை

நீலகிரி: கன மழை காரணமாக உதகை மலை தொடர் வண்டிசேவை வரும் டிசம்பர் 8-ம் தேதி வரை தெற்கு தொடர்வண்டித் துறை ரத்து செய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அடைமழை (கனமழை) காரணமாக மலை தொடர் வண்டிசேவை டிசம்பர் 4 வரை ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது டிசம்பர் 8-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »