Press "Enter" to skip to content

ஸ்ரீபெரும்புதூர் – குன்றத்தூர் சாலையில் வெங்காடு என்ற இடத்தில் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் – குன்றத்தூர் சாலையில் வெங்காடு என்ற இடத்தில் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீபெரும்புதூர் – குன்றத்தூர் சாலையில்  செல்ல வாகனங்களுக்கு காவல் துறை தடை விதித்துள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »