Press "Enter" to skip to content

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முதல்வர் பழனிசாமி-யுடன் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மற்றும் தமிழக அமைச்சர்கள்  வருகையை ஒட்டி ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »