Press "Enter" to skip to content

மதுராந்தகம் ஏரி நீர்மட்டம் 22 அடியை எட்டியதை அடுத்து வருவாய் அதிகாரிகள் நேரில் ஆய்வு

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரி நீர்மட்டம் 22 அடியை எட்டியதை அடுத்து வருவாய் அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர். வருவாய் மற்றம் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »