Press "Enter" to skip to content

தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்று நட கோரிய வழக்கு: மத்திய, மாநில பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: தமிழகத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்று நட்டு, பராமரிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில நெடுஞ்சாலைத்துறை செயலர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »