Press "Enter" to skip to content

வைகை அணையிலிருந்து 360 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

தேனி: வைகை அணைக்கு நீர்வரத்து – 4,243 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து 360 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை நீர்மட்டம் 67 அடியாக உள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »