Press "Enter" to skip to content

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் – தி.மலை இடையே டிச.10, 110-ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

தி.மலை: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே டிச.10, 110-ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. டிச.10-ம் தேதி காலை 9 மணிக்கு விழுப்புரம்-தி.மலை, மதியம் 1.40-க்கு தி.மலை-விழுப்புரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »