Press "Enter" to skip to content

சிவகங்கையில் ஆசிரியரை தரக்குறைவாக பேசியதாக ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

சிவகங்கை: ஆசிரியரை தரக்குறைவாக பேசியதாக ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியை கீதாஞ்சலி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தலைமை ஆசிரியை பணியிடை நீக்கத்தை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்னர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »