நீட் தேர்வு முறைகேடு வழக்கில் நிபந்தனை பிணை பெற்ற 3 மாணவர்களுக்கான நிபந்தனையை தளர்த்தி உத்தரவு

நீட் தேர்வு முறைகேடு வழக்கில் நிபந்தனை பிணை பெற்ற 3 மாணவர்களுக்கான நிபந்தனையை தளர்த்தி உத்தரவு

மதுரை: நீட் தேர்வு முறைகேடு வழக்கில் நிபந்தனை பிணை பெற்ற 3 மாணவர்களுக்கான நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டனர். பிணை நிபந்தனையை தளர்த்த கோரி மாணவர்கள் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy