ராமநாதபுரம் மண்டபம் அருகே மனோலி தீவில் நடந்த சோதனையில் வெடிபொருட்கள் பறிமுதல்

ராமநாதபுரம் மண்டபம் அருகே மனோலி தீவில் நடந்த சோதனையில் வெடிபொருட்கள் பறிமுதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மண்டபம் அருகே மனோலி தீவில் நடந்த சோதனையில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எஸ்.பி. வருண்குமார் தலைமையிலான போலிசாரின் சோதனையில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy