திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ள மலை மீது எற அனுமதி சீட்டு வழங்கும் பணி தொடங்கியது

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ள மலை மீது எற அனுமதி சீட்டு வழங்கும் பணி தொடங்கியது

தி.மலை: திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ள மலை மீது எற 2,500 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கும் பணி தொடங்கியது. கார்த்திகை தீபக் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்பட்ட உள்ளது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy