மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்கான நீர்திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்கான நீர்திறப்பு குறைப்பு

சேலம்: மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்கான நீர்திறப்பு 5,000 கனஅடியில் இருந்து 4,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 750 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,993 கனஅடியில் இருந்து 5,000 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy