தங்கம் விலை மீண்டும் உயர்வு…!

தங்கம் விலை மீண்டும் உயர்வு…!

தங்கம் விலை மீண்டும் உயர்வு…!

தங்கம் விலை தொடர் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு ரூ.6 குறைந்து உள்ளது 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 33 ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர். 

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.6 குறைந்து 3591.00 ரூபாயாகவும், சவரனுக்கு 36 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 728 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

மாலை நேர நிலவரப்படி, 

ரூ.6 கிராம் உயர்ந்து 3597.00 ரூபாயாகவும், சவரனுக்கு 36 ஆயிரம் உயர்ந்து 28 ஆயிரத்து 776 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு ரூ.10 உயர்ந்து 46.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

Source: AsianetTamil

Author Image
Kundralan M