ராமேஸ்வரம் – இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டதாக தகவல்: காவல் துறையினர் விசாரணை

ராமேஸ்வரம் – இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டதாக தகவல்: காவல் துறையினர் விசாரணை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் – இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரூபாய் 5 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டுப்படகில் 10 கிலோ தங்கம் கடத்திவரப்பட்டதாக வந்த தகவலையடுத்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy