கிருஷ்ணகிரி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 5 பேர் கைது

கிருஷ்ணகிரி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 5 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊத்தங்கரை, காவேரிப்பட்டினம், பர்கூர், பேச்சம்பள்ளியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர்கள் பிடிபட்டனர். கைது செய்யப்பட்ட காமராஜ்,பெரியதம்பி,சாதிக் பாஷா, முருகன், மேகேஸ்வரனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy