கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையத்தில் மர்மக்காய்ச்சலுக்கு சிறுமி அஷ்விகா உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில் சிறுமி அஷ்விகா டெங்கு சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy