விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்த 6 பேர் கைது

விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்த 6 பேர் கைது

விழுப்புரம்: 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்த 6 பேர் விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டனர். சந்திரன், சரவணன், ஐய்யனார், உசேன், சிவஞானம், சந்திரசேகர் ஆகிய 6 பேரையும் கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy