நெல்லை அருகே மின்வேலியை மிதித்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி

நெல்லை அருகே மின்வேலியை மிதித்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி

நெல்லை: நெல்லை – பணகுடி அருகே சமாதானபுரத்தில் தோட்டத்தில் மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார். பயிர்களுக்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் சிவா பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy