அவனியாபுரம் ஜல்லிக்கட்டு  : மாடுபிடி வீரர்கள் 20 பேர் காயம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : மாடுபிடி வீரர்கள் 20 பேர் காயம்

மதுரை : அவனியாபுரத்தில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் 20 பேர் காயமடைந்தனர். மாடுமுட்டியதில் பலத்த காயமடைந்த அழகர் என்ற பார்வையாளர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy