அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியின் 4-ம் சுற்று நிறைவு

அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியின் 4-ம் சுற்று நிறைவு

மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியின் 4-ம் சுற்று நிறைவு அடைந்துள்ளது. மதியம் 12 மணி வரை நடைபெற்ற 4 சுற்றுகளில் 300 மாடுபிடி வீரரர்களும் 247 காளைகளுக்கும் பங்கேற்று உள்ளனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy