திருப்பத்தூர் அருகே பொங்கல் சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழப்பு

திருப்பத்தூர் அருகே பொங்கல் சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழப்பு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அருகே பொங்கல் சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளது. அம்மன்கோயில் கிராமத்தில் வீட்டில் பொங்கல் சாப்பிட்ட ஜெயஸ்ரீ(5), தனுஸ்ரீ(5) அடுத்தடுத்து வாந்தி எடுத்துள்ளனர். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் 2 குழந்தைகள் உயிரிழந்தது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy