அவனியாபுரத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு

அவனியாபுரத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு

மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 4.30 மணி வரை நடைபெற்ற 8 சுற்றுகளில் 610 மாடுபிடி வீரரர்களும் 611 காளைகளுக்கும் பங்கேற்று உள்ளனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy