ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரராக ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய் தேர்வு

ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரராக ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய் தேர்வு

மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரராக ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 14 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் விஜய்க்கு இருசக்கர மோட்டார் வாகனம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த காளையாக புதுக்கோட்டையைச் சேர்ந்த அனுராஜா என்பவரின் மாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy