திண்டுக்கல் மாவட்டத்தில் கொடிக்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடிக்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ராமகிரியில் அதிமுக கொடிக்கம்பம் புதுப்பித்து ஊன்றும் போது மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழந்துள்ளார். அதிமுக நிர்வாகி சேகரின் மனைவி திலகவதி மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy