திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு தொடங்கியது

திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு தொடங்கியது

திருச்சி : திருச்சி அருகே சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்தார். சூரியூர் ஜல்லிக்கட்டில் 600 காளைகள் மற்றும் 400 காளையர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy