துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி சவால்

துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு முதல்வர் நாராயணசாமி சவால்

புதுச்சேரி: தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி நிரூபித்தால் பதவி விலக தயார் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார். கிரண் பேடி சுமத்திய ஊழல் குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் துணை நிலை ஆளுநர் பதவியிலிருந்து விலக தயாரா? என்று நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy