நாராயணசாமிக்கு எதிராக பேசிவந்த எம்.எல்.ஏ காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம்

நாராயணசாமிக்கு எதிராக பேசிவந்த எம்.எல்.ஏ காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக பேசிவந்த பாகூர் எம்.எல்.ஏ தனவேல் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசில் ஊழல் நடைபெற்றுவருவதாக தனவேலு குற்றம் சாட்டியிருந்தார்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy