குமரி மாவட்டம் தக்கலை காவல்நிலையத்திலேயே தீவிரவாதிகள் 2 பேருக்கும் மருத்துவப் பரிசோதனை

குமரி மாவட்டம் தக்கலை காவல்நிலையத்திலேயே தீவிரவாதிகள் 2 பேருக்கும் மருத்துவப் பரிசோதனை

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தக்கலை காவல்நிலையத்திலேயே தீவிரவாதிகள் 2 பேருக்கும் மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவர் காவல்நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு தீவிரவாதி அப்துல் சமீம், தவ்பீக் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy