திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு

திருச்சி: சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பார்வையாளர் ஜோதிலட்சுமி என்பவர் உயிரிழந்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy