இலியானாவையே ஆட்டம் காண வைக்கும் அனைகா சோதி… ஒல்லி பெல்லி இடுப்பைக் காட்டி இளசுகளை சூடேற்றும் ஹாட் போட்டோஸ்…!

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வாவுடன் செம போத ஆகாதே படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமாவனர் அனைகா சோதி. ராம் கோபால் வர்மாவின் சத்யா 2 படத்தின் மூலம் தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபலமானார். 

 

வளர்ந்து வரும் முன்னணி நடிகையான அனைகா சோதியின் சூடேற்றும் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. இலியானாவிற்கு டப் கொடுக்கும் விதமாக உள்ள தனது ஒல்லி பெல்லி இடையை காட்டி இளசுகளை கிறங்கடிக்கும் போட்டோஸ் லைக்குகளை குவிக்கிறது. 
 

Source: AsianetTamil

Author Image
Kundralan M