பொங்கல் பண்டிகையை ஒட்டி கொடைக்கானலில் படகு போட்டிகள் துவக்கம்

பொங்கல் பண்டிகையை ஒட்டி கொடைக்கானலில் படகு போட்டிகள் துவக்கம்

கொடைக்கானல்: பொங்கல் பண்டிகையை ஒட்டி கொடைக்கானலில் துடுப்பு படகு மற்றும் மிதிபடகு போட்டிகள் துவக்கப்பட்டுள்ளது. பிரையண்ட் பூங்கா அருகே உள்ள தமிழ்நாடு படகு குழாமில் குவிந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு போட்டியில் பங்கேற்று உள்ளனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy