மதுரை மாவட்டம் பாலமேட்டில்  நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் இதுவரை 23 பேர் காயம்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் இதுவரை 23 பேர் காயம்

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் இதுவரை 23 பேர் காயம் அடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டில் காயம் அடைந்த 6 பேருக்கு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy